new-delhi ‘சவுகிதார், திருடன்தான்!’ ராகுல் மீண்டும் அதிரடி நமது நிருபர் மே 3, 2019 சவுகிதார் மோடி திருடன் தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.